Thakaval Koorai

Thursday, 9 January 2014

ஹலோவீன் திருவிழா

ஹலோவீன்  அமெரிக்கர்களால் அக்டோபர் மாதம் கொண்டாடப்படும் திருவிழா. வீடுகள்  முடிந்தவரை பயமுறுத்தும் படி அலங்கரிக்க பட்டு இருக்கும்.வீடுகள் பேய் வீடு போன்று இருக்கும்

 குழந்தைகள் , பெரியவர்கள் என அனைவரும் பயங்கரமாக ஆடைகளை உடுத்திக்கொண்டு வீதிகளில் நடமாடுவார்கள்.

  பிற மக்களை பயமுறுத்தியும் , ஏமாற்றியும் விளையாடுவார்கள். குழந்தைகள் அருகில் உள்ளவர்கள் வீட்டு கதவுகளை தட்டி "ட்ரிகீ ட்ரீட்" என்று கூறுவார்கள்

அந்த வீட்டில் உள்ளவர்கள் அவர்களுக்கு மிட்டாய் , கேக் , பரிசு பொருட்கள் ஆகியவற்றை தந்து மகிழ்வார்கள்


அவர்கள் மந்திரவாதிகள் , விளக்குமாறு , ஆவிகள் , பேய்கள் , கருப்பு பூனைகள், கொப்பரைகள் போன்றவாறு உடைகளை அணிவார்கள்


பூசணிக்காய்கலில் ஓட்டை போட்டு அதில் விளக்குகளை பொறுத்துவர்கள்

இவை அனைத்தும் அவர்களது மரபு...!



Tuesday, 29 October 2013

A SMALL APPLICATION IN C# FOR BEGINNERS

The project title is "Flower boquet shop", i made this simpler for my college assessment ....

The database is myDb.

There are 3 tables in myDb database.

myTb => name,username,password,emailid
admin => username,password
userorder => name,address,mobile,quantity

First design the forms like this,

Form1.cs[design] :




Double click the login button , and enter the code,

private void button1_Click(object sender, EventArgs e)
        {
            if ((textBox1.Text == "admin") && (textBox2.Text == "admin"))
            {
                this.Hide();
                ahome ah = new ahome();
                ah.Show();
            }
            else if (textBox1.Text == textBox2.Text)
            {
                this.Hide();
                flowers f = new flowers();
                f.Show();
            }
            else
            {
                MessageBox.Show("Invalid username / password");
            }
            
        }

for register button,

 private void button2_Click(object sender, EventArgs e)
        {
            register reg = new register();
            this.Hide();
            reg.Show();
        }
register.cs[design]

for registerme button,

private void button1_Click(object sender, EventArgs e)
        {
            string connectionString = "Data Source=AMMUKUTTI;Initial Catalog=myDb;Integrated Security=True";
            using (SqlConnection connection = new SqlConnection(connectionString))
            {
                SqlCommand cmd = new SqlCommand();
                cmd.CommandText = "Insert into mytb values('" + textBox1.Text + "','" + textBox2.Text + "','" + textBox3.Text + "','" + textBox4.Text + "');";
                cmd.CommandType = CommandType.Text;
                cmd.Connection = connection;

                connection.Open();
                cmd.ExecuteNonQuery();
                MessageBox.Show("Account created successfully");
            }
            textBox1.Text = "";
            textBox2.Text = "";
            textBox3.Text = "";
            textBox4.Text = "";
            this.Hide();
            Form1 f1 = new Form1();
            f1.Show();
        }

for back to login button,
 private void button2_Click(object sender, EventArgs e)
        {
            Form1 f1 = new Form1();
            this.Hide();
            f1.Show();
        }

flowers.cs[design]

after clicking a flower picture, you have to place order by,


 order.cs[design]
for ordernow button,

private void button1_Click(object sender, EventArgs e)
        {
            string connectionString = "Data Source=AMMUKUTTI;Initial Catalog=myDb;Integrated Security=True";
            using (SqlConnection connection = new SqlConnection(connectionString))
            {
                SqlCommand cmd = new SqlCommand();
                cmd.CommandText = "Insert into userorder values('" + textBox1.Text + "','" + textBox2.Text + "','" + textBox3.Text + "','" + textBox4.Text + "');";
                cmd.CommandType = CommandType.Text;
                cmd.Connection = connection;
                connection.Open();
                cmd.ExecuteNonQuery();
                MessageBox.Show("Your order is placed successfully");
               // connection.Close();
            }
            textBox1.Text = "";
            textBox2.Text = "";
            textBox3.Text = "";
            textBox4.Text = "";
            this.Hide();
            thankyou t = new thankyou();
            t.Show();
        }
for close button ,
private void button2_Click(object sender, EventArgs e)
        {
            this.Close();
        }


thankyou.cs[design]

ahome.cs[design]

for viewuserlist button,

private void button1_Click(object sender, EventArgs e)
        {
            aview av = new aview();
            this.Hide();
            av.Show();
        }

for vieworderlist button,

private void button2_Click(object sender, EventArgs e)
        {
            vieworder vo = new vieworder();
            this.Hide();
            vo.Show();
        }

aview.cs[design]

After placing the datagridview, choose tha dataset ,the below code will generated automatically,

private void aview_Load(object sender, EventArgs e)
        {
            // TODO: This line of code loads data into the 'myDbDataSet1.mytb' table. You can move, or remove it, as needed.
            this.mytbTableAdapter.Fill(this.myDbDataSet1.mytb);

        }

 vieworder.cs[design]


private void vieworder_Load(object sender, EventArgs e)
        {
            // TODO: This line of code loads data into the 'myDbDataSet3.userorder' table. You can move, or remove it, as needed.
            this.userorderTableAdapter.Fill(this.myDbDataSet3.userorder);
         
        }

Sunday, 29 September 2013

KAIYARUKIL SAATHANAI

பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்?


நம்மைப்பொறுத்த வரை ஒரு உருவகம் உண்டு.


எச்சியைத்தொட்டு டிக்கெட் கிழித்துகொண்டு, சதா சர்வகாலமும் யாரையவது ...மரியாதை இல்லாமல் திட்டிக்கொண்டு, மீதி சில்லரையை தராமல்
ஏமாத்திக்கொண்டு என்று...
ஒரு சில நடத்துனர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும்.
அதில் ஒருவர்தான் கனக சுப்ரமணி.

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் பணிபுரிகிறார்.
டிக்கட் குடுப்பதுடன் இவரது வேலை முடிவதில்லை. சொல்லப்போனால்
அப்போதுதான் ஆரம்பிக்கிறது..அப்படி என்னதான் செய்கிறார்? கல்லாரில் பேருந்து
சிறிது நேரம் நிற்கும் போது.....
பயணிகளுக்கு சுற்றுப்புற சூழல் குறித்து உரையாற்றுகிறார்.
சாலைப்பாதுகாப்பு பற்றி அறிவுறுத்துகிறார்.
தினமும் எதாவது ஒரு திருக்குறளைப் பற்றி விளக்குகிறார்.
அன்றைய தினம் எந்த பயணியுடைய பிறந்தநாளோ, திருமணநாளோ இருந்தால்
அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கிறார். அப்படி யாருடைய விசேஷ
நாளும் இல்லை என்றால் பயணியில் உள்ள ஒரு ஆசிரியருக்கோ, காவலருக்கோ
அல்லது ஒரு மாணவனுக்கோ அப்புத்தகத்தை அளிக்கிறார். அதாவது இவர்
பணியாற்றும் ஒவ்வொரு நாளும், பத்து வருடங்களுக்கும் மேலாக......
ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஓய்வு நேரத்தில் சிறைகைதிகளுக்கு பாடம் நடத்துகிறார்.
ஒரு இசைஆசிரியரை நியமித்து கைதிகளுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறார்.
போட்டிகள் நடத்தி பரிசளிக்கிறார்.
இவரைப்பற்றி ஒரு கட்டுரை 'The Hindu' பத்திரிக்கையில் வந்துள்ளது.
இவரைபோல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.




Friday, 20 September 2013

Film    : 3
Actor  : Dhanush, ShrutiHasan
Music : Anirudh



Unna Pethavan unna pethana senjana
Bathile theriyama kirukku anen
kannoram mai poosi enmaina nadandhu vandha
ooru kannu ellam ava munnala
adi penne unmela thane lovesu lovesu
unna kanda naal ellam oru dhinusu dhinusu
en maman en maman petha muthazhakiye
en manasoram mallukattum perazhakiye....

Hey bus standu oarathula ...unna paakum nerathula 
pinnala nai pola vandhane ungappan
avana samalichu unna na daavadichen
kaalatha oaturen di naalanju maasama
kaari thuppunalum feel panna manasithu
correctu pannama pogathu en usuru...
unna na vechurikken heartu beatula
kootitu poven ensondha vandiyila

ayyo ava looku
athu tha sema kikku
ava retta jada kattuna stylu maamu
athil otha roja vechen
ava maman naanu

ungappan kaluthula veppandi knife-u 
appuram nethandi ennoda wife-u

wife-u wife-u my wife-u
life-u life-u my life-u

ungappan oru torture
ungannan oru torture
eppadi tha samalikka poren nanu
theriyala penne unnala tholla 
unnala na thoongi pala naala achu...

Saturday, 7 September 2013

HTML code is:

<!DOCTYPE html PUBLIC "-//W3C//DTD XHTML 1.0 Transitional//EN" "http://www.w3.org/TR/xhtml1/DTD/xhtml1-transitional.dtd">
<html xmlns="http://www.w3.org/1999/xhtml">
<head>
<meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8" />
<title>HOME</title>
<link href="style.css" rel="stylesheet" type="text/css" />
</head>

<body>
<div id="main">
<div class="header">
<center><h1>WELCOME...WE ARE LEARNING CSS !</h1> </center>
</div>
<div class="full">
<div class="picture">
</div>
</div>

<div class="page">
<div class="left">
<center>Left</center>
</div>
<div class="center">
<center>Center</center>
</div>
<div class="right">
<center>Right</center>
</div>

</div>
</div>
</body>
</html>


CSS is:

@charset "utf-8";
/* CSS Document */

body
{
margin:0;
}

#main{
width:1000px;
height:auto;
margin:auto;
border:black thin solid;
}

.header{
width:1000px;
height:100px;
float:left;
background-color:pink;
}

.full
{
width:1000px;
height:400px;
margin-left:300px;
float:left;
}

.picture
{
width:400px;
height:390px;
float:left;
background-image:url(clipart2.gif);
background-repeat:no-repeat;
}

.page
{
width:1000px;
height:200px;
float:left;
border:#FF9999 solid thin;
}

.left
{
width:300px;
height:200px;
float:left;
background-color:#99FFCC;
}

.center
{
width:400px;
height:200px;
float:left;
background-color:#FFCC99;
}

.right
{
width:300px;
height:200px;
float:left;
background-color:#CC99FF;
}

Preview:


Monday, 15 July 2013

CSS Tutorial

Think your webpage design....

First you have to analyse your task..
Think " how your webpage will be ? "...

Design a layout! 



Virtuality is a main thing!

Think about the size of the layout and other things.

Kick Start....

in my next blog....


 

Thursday, 4 July 2013

Got inspired...



He is a Father of an IITian Girl who placed in Amazon.


Her father is a boot maker.