ஹலோவீன் அமெரிக்கர்களால் அக்டோபர் மாதம் கொண்டாடப்படும் திருவிழா. வீடுகள் முடிந்தவரை பயமுறுத்தும் படி அலங்கரிக்க பட்டு இருக்கும்.வீடுகள் பேய் வீடு போன்று இருக்கும்.
குழந்தைகள் , பெரியவர்கள் என அனைவரும் பயங்கரமாக ஆடைகளை உடுத்திக்கொண்டு வீதிகளில் நடமாடுவார்கள்.
பிற மக்களை பயமுறுத்தியும் , ஏமாற்றியும் விளையாடுவார்கள். குழந்தைகள் அருகில் உள்ளவர்கள் வீட்டு கதவுகளை தட்டி "ட்ரிகீ ட்ரீட்" என்று கூறுவார்கள்.
அந்த வீட்டில் உள்ளவர்கள் அவர்களுக்கு மிட்டாய் , கேக் , பரிசு பொருட்கள் ஆகியவற்றை தந்து மகிழ்வார்கள்.
அவர்கள் மந்திரவாதிகள் , விளக்குமாறு , ஆவிகள் , பேய்கள் , கருப்பு பூனைகள், கொப்பரைகள் போன்றவாறு உடைகளை அணிவார்கள்.
பூசணிக்காய்கலில் ஓட்டை போட்டு அதில் விளக்குகளை பொறுத்துவர்கள்.
இவை அனைத்தும் அவர்களது மரபு...!