வாழ்கை என்பது நாமாக உருவாக்கிக்கொள்வது.
நாம் முதலில் நம்மை நம்ப வேண்டும்
யாரையும் சொல்வதையும் காது கொடுத்து கேட்காமல்
நாம் நினைப்பதை செயல்படுத்த வேண்டும்.
எனது படைப்பை வாசிப்பவர்களுக்கு எனது வணக்கங்கள் .
இது எனது முதல் படைப்பு.
விரைவில் சந்திக்கிறேன் சில நல்ல படைப்புகளுடன் ...!
This comment has been removed by the author.
ReplyDelete